5 Star Dhrogam cover art

5 Star Dhrogam

Preview

Audible Standard 30-day free trial

Try Standard free
Select 1 audiobook a month from our entire collection.
Listen to your selected audiobooks as long as you're a member.
Get unlimited access to bingeable podcasts.
Standard auto renews for £5.99 a month after 30 days. Cancel anytime.

5 Star Dhrogam

By: Rajesh Kumar
Narrated by: Manimaran
Try Standard free

£5.99 a month after 30 days. Cancel anytime.

Buy Now for £13.75

Buy Now for £13.75

About this listen

இளம் வருமான வரி அதிகாரிகளான சாதூரியா மற்றும் நித்திலன் 'ஆபரேஷன் ஆக்டோபஸ்' என்னும் விசாரணையில் தவறான வழியில் ஒரு அரசியல் புள்ளி ஈட்டிய வருமானத்தை வெளியில் கொண்டுவர ஈடுபடுகிறார்கள். நான்கு பக்கங்களிலிருந்தும் இந்த பணத்தை அடைய பலர் துடிக்கிறார்கள். இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிபிஐ மற்றும் வருமான வரி அதிகாரிகள் இடையில் நிகழும் பற்பல மர்மமான தொடர் கொலைகளினால் குழப்புகிறார்கள் . பல எதிர்பாராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் நிறைந்த கதை 'பைவ் ஸ்டார் துரோகம்'.©2021 Storyside IN (P)2021 Storyside IN African American Crime Fiction Mystery
No reviews yet