Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani [Rare Sigamani Who Got a Thousand Kicks] cover art

Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani [Rare Sigamani Who Got a Thousand Kicks]

Preview
LIMITED TIME OFFER

3 Months Free + £10 Audible voucher

£5.99/mo after 3 months. Cancel monthly.
Get this deal
Offer ends on 5 July 2026 at 11:59 BST.
More purchase options

Aayiram Uthai Vaankiya Aboorva Sigamani [Rare Sigamani Who Got a Thousand Kicks]

By: S.Ve. Shekher
Narrated by: Multiple Artist
Get this deal

£5.99/mo after 3 months. Offer ends on 5 July 2026 at 11:59 BST. Cancel monthly.

Buy Now for £6.27

Buy Now for £6.27

வேலைக்குப் போகாமல் அடிக்கடி பெண்கள் வம்பில் மாட்டும் சிகாமணியை மதுரைக்கு வேலை விஷயமாக அனுப்புகிறார். அப்பா விஸ்வநாதன். அந்த வேலைக்கு போகாமல் ஊர் திரும்பும் சிகாமணி மதுரையில் காவேரி என்ற பெண்ணை ஏமாற்றி விட்டு வந்ததாக பழி சுமத்துகிறான் மயில்பாண்டியன் சிகாமணிக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை கிட்டுகிறது.

மயில்பாண்டி சிகாமணி போலவே இருக்கும் எம்எல்.ஏ. பட்டாபி மாதிரி அரசியலுக்கு நுழைந்து கலாட்டா செய்தால் நிறைய பணம் கொடுப்பதாகச் சொல்கிறான். வெற்றிகரமாக எம்.எல்.ஏ. வேடத்தில் வருகிறான் சிகாமணி. ஆனால் எதிர்பாராத விதமாக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமுலுக்கு வருகிறது. காவேரி, சிகாமணியை மணக்கிறாள்.

Please note: This audiobook is in Tamil.

©1995 S.Ve. Shekher (P)2019 Pustaka Digital Media Pvt. Ltd., India
Literature & Fiction
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet