ஏன் சிட்னியைவிட மெல்பன் சிறந்த நகரமாக பார்க்கப்படுகிறது? cover art

ஏன் சிட்னியைவிட மெல்பன் சிறந்த நகரமாக பார்க்கப்படுகிறது?

ஏன் சிட்னியைவிட மெல்பன் சிறந்த நகரமாக பார்க்கப்படுகிறது?

Listen for free

View show details
சமீப ஆண்டுகளில் சிட்னியை விட மெல்பன் நாட்டின் பொருளாதார, கலாச்சார மையமாக மாறி வருகிறது. வாழ்க்கைச் செலவு, வீட்டு விலை, இளைஞர்களின் விருப்பம் என பல காரணங்களால் மெல்பன் இன்று அதிக கவனம் பெறும் விருப்பத்திற்குரிய நகரமாக மாறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet