Puli Raja cover art

Puli Raja

Preview

Audible Standard 30-day free trial

Try Standard free
Select 1 audiobook a month from our entire collection.
Listen to your selected audiobooks as long as you're a member.
Get unlimited access to bingeable podcasts.
Standard auto renews for £5.99 a month after 30 days. Cancel anytime.

Puli Raja

By: Kalki
Narrated by: Prasanna
Try Standard free

£5.99 a month after 30 days. Cancel anytime.

Buy Now for £6.29

Buy Now for £6.29

About this listen

சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை சுவையாக சிறு சிறு கதைகளாகப் படைத்திருக்கிறார். இன்றைய காலத்துக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பது இந்தச் சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். நகைச்சுவை நிறைந்த கதை. புலியால் தனக்கு மரணம் என்று ஜங் ஜங் பஹதூர் அறிகிறார். 100 புலியை கொன்றால் தான் மற்ற பரிகாரம் என்று ஜோசியர் கூற, பத்து வருஷங்களில் 70 புலிவேட்டை, பிரிட்டிஷாரிடம் , மனைவி சமஸ்தானம் மூலம் 29 புலிவேட்டை என்று இருக்கும் மன்னரின் கதை என்ன ஆகிறது? கேளுங்கள் புலி ராஜா©2021 Storyside IN (P)2021 Storyside IN Anthologies & Short Stories Literature & Fiction Short Stories
No reviews yet