• Are electric vehicles worth it in Australia?| Fuel in Focus - ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்கள் உண்மையில் பயனுள்ளதா?
    Jun 19 2026
    Electric vehicles are becoming more common on Australian roads as fuel prices remain unstable and more drivers look for cheaper ways to travel. Here's what you need to know if you are thinking about making the switch. - கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலைகளில் ஏற்பட்டுள்ள நிலையற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையின் தாக்கத்தை உணர்ந்து, மின்சார வாகனத்திற்கு மாற நினைக்கிறீர்களா? ஆஸ்திரேலியாவில் உள்ள ஓட்டுநர்கள் இந்த மாற்றத்தை மேற்கொள்வது எவ்வளவு நடைமுறைக்கு சாத்தியமானது? இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    7 mins
  • Tips to manage financial stress | Fuel in Focus - நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள்
    Jun 12 2026
    Australia's petrol and diesel prices remain under pressure. The RBA’s decision to hike the cash rate this month is adding to the financial strain facing many households. We look at some free and independent support services that are available to help people manage financial stress. - மக்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிகம் பணம் செலுத்த வேண்டிய நிலைமையில் உள்ள அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, mortgage மற்றும் பிற செலவுகளும் அவர்களுக்கு அதிகரித்துள்ளன. நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் இலவச சேவைகள் பற்றி Sahil Makkar தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show More Show Less
    6 mins
  • A guide to fuel types in Australia | Fuel in Focus - பெட்ரோல், டீசல், E10 –எந்த எரிபொருள் சிறந்தது?
    Jun 5 2026
    Drivers across Australia are paying more at the bowser as fuel prices remain unstable. So does it make sense to go for cheaper petrol options when filling up? The answer depends largely on your engine requirements, as not every fuel works for every vehicle. - எரிபொருள் நிரப்பும்போது மலிவான பெட்ரோல் வகைகளைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானதா? இதற்கான பதில் பெரும்பாலும் உங்கள் எஞ்சினின் தேவைகளைப் பொறுத்தது, ஏனெனில் எல்லா எரிபொருட்களும் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தாது.ஆஸ்திரேலிய எரிபொருள் நிலையங்களில் காணப்படும் முக்கிய எரிபொருள் வகைகள் குறித்து Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show More Show Less
    7 mins
  • The Aboriginal flag: History, meaning and recognition - பூர்வீக குடிமக்களின் கொடி: வரலாறு, அர்த்தம் மற்றும் அங்கீகாரம்
    May 29 2026
    At school, work, council offices or sporting events, you might see a red, black and yellow flag flying beside the Australian national flag. This is the Aboriginal flag, representing the Aboriginal people of Australia and their connection to land, community and stories. - ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி மக்களையும், நிலம், சமூகங்கள் மற்றும் கதைகளுடன் அவர்கள் கொண்டுள்ள ஆழமான தொடர்பையும் Aboriginal கொடி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதுதொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    10 mins
  • Are you prepared for Australia’s flu season? - இந்த ஆண்டின் Flu அலையை எதிர்கொள்ள நீங்கள் தயாரா?
    May 22 2026
    Influenza is a highly contagious viral infection. As flu season begins in Australia, here’s what you need to know to protect yourself, your family and the most vulnerable in our community. - Influenza காரணமாக கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் யாருக்கு அதிகம் உள்ளது, வருடாந்திர Flu தடுப்பூசியை எப்போது போட்டுக்கொள்ள வேண்டும், மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஊசி இல்லாத என்னென்ன தெரிவுகள் இப்போது கிடைக்கின்றன என்பதைப் பற்றி Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    10 mins
  • Women’s legal services in Australia: Understanding your options - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான என்னென்ன சட்ட உதவி சேவைகள் உள்ளன?
    May 8 2026
    Workplace discrimination, gender-based violence and financial inequality—these are just some of the reasons why women need dedicated legal services. You don’t have to navigate the legal system alone. In Australia, free legal services exist to advocate for vulnerable women in ways that are safe, confidential and culturally appropriate. - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காகப் பாதுகாப்பான, ரகசியமான மற்றும் கலாச்சார ரீதியாகப் பொருத்தமான வழிகளில் உதவுவதற்கு இலவச சட்ட சேவைகள் உள்ளன. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    11 mins
  • Tips to reduce petrol costs | Fuel in Focus - பெட்ரோல் செலவைக் குறைத்து பணத்தைச் சேமிப்பது எப்படி?
    May 4 2026
    Rising fuel prices are putting pressure on household budgets across Australia, and for many people, it’s changing the way they travel. So what can you do to reduce your fuel costs without giving up your daily routine? Here are some simple, practical ways to save money on petrol. - உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிநிலைமையில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன—மேலும் பலருக்கு, இது அவர்கள் பயணம் செய்யும் விதத்தையும் மாற்றுகிறது. அப்படியானால் உங்கள் வழக்கமான வாழ்க்கையை மாற்றாமல் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்? இது தொடர்பில் Sahil Makkar ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    8 mins
  • The overlooked story: Aboriginal and Torres Strait Islander service on ANZAC Day - கவனிக்கப்படாமல் போன கதை: பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் இராணுவ சேவை
    Apr 24 2026
    Each year Australians gather on ANZAC Day to remember those who served in wars, conflicts and peacekeeping missions. But whose stories are we remembering? Are there stories we don’t always hear? In this episode we explore an important part of Australia’s history that has often been overlooked—the service of Aboriginal and Torres Strait Islander peoples. - பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் உட்பட பல சந்தர்ப்பங்களில் ஆஸ்திரேலிய ஆயுதப்படைகளில் சேவை செய்துள்ளனர். ஆஸ்திரேலிய வரலாற்றின் முக்கியமான பகுதியான இது, பல நேரங்களில் கவனிக்கப்படாமல் போன ஒன்றாக காணப்பட்டது. இது தொடர்பில் Rachael Knowles மற்றும் Roza Germian ஆகியோர் தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    9 mins