• காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish)
    May 13 2026

    குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடு


    அன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்... நாரை சொன்ன கதையும்... நனையாத தவிப்பும்!"

    Show More Show Less
    13 mins
  • நிலவால் கொண்டாட்டமா? திண்டாட்டமா? (Moonlight: A celebration or a frustration?)
    May 6 2026

    "நல்லை அல்லை நெடுவெண்ணிலவே"- குறுந்-47.

    அன்றிலிருந்து இன்றுவரை

    காதல் மொழிகளில் தலைவிக்கு இணையாகவும்,தனிமையில் வாடும்போது நினைவலைகளை மிகுவித்து உயிர்வரைச் சுடும் தன்மையோடும் நிலவு விளங்குவதை விளக்கும் இப்பதிவு

    Show More Show Less
    11 mins
  • மௌன மொழி- The unspoken message of Sangam literature."
    Apr 29 2026

    அன்புள்ளோர் மத்தியில் வார்த்தைகளுக்கு இடமில்லை. மௌன அசைவுகளுக்கு உள்ள வலிமை வார்த்தைகளுக்கு இல்லை. இதை உணர்த்துகிறது அகநானூற்றின் ஐந்தாம் பாடல்

    அறிந்து கொள்ள வாருங்கள்!😍

    Show More Show Less
    12 mins
  • காதல் எனும் குறும்பு
    Apr 22 2026

    ​சின்னச் சின்ன சண்டைகள்... அதைத் தொடர்ந்து வரும் ஒரு குட்டி குறும்பு! இதுதானே காதலோட மெயின் பிக்சரே? 😉

    Tag your Naughty partner ​👩‍❤️‍👨 😉❤️✨

    #Tamilpodcast#Tamillovestories #Tamilliterature

    Show More Show Less
    14 mins
  • கண்ணியம் நிறைந்த காதல்
    Apr 15 2026

    நற்றிணை 172 ம் பாடல் - "புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதிய தலைவியின் கதை"



    Show More Show Less
    8 mins