வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio cover art

வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio

வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio

Listen for free

View show details

Summary

குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்

adbl_web_anon_alc_button_suppression_c
No reviews yet