ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் cover art

ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்

ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்

Listen for free

View show details

தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஒன்றே போதும். துன்பங்களை அகற்றி நிம்மதியாக வாழ, மிகவும் எளிதானஉன்னதமான அறிவுரைகளை ரமண மகரிஷி அளிக்கிறார். நாம் செய்கிறோம் என்று நினைக்கும் வரை நமது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாகிறோம், அவ்வப்போது சிறிது இன்பத்தையும், பெரும்பாலாக துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒருஉயர்வான சக்தி தான் எல்லாவற்றையும் பரிபாலிக்கிறது, நடக்க வேண்டியது தானாக நடக்கும், என்பது தெரிய வரும். பின் அந்த சக்தியிடம் நம்மை ஒப்படைத்து விட்டால், துன்பத்தால் பாதிக்கப் பட மாட்டோம், நிலையான இன்பமும் சுகமும் கிடைக்கும். இதைத் தான் ரமண மகரிஷி தமது சொந்த அனுபவத்தால் நமக்குக் கற்பிக்கிறார். அதைநம்பி பயிற்சி செய்வது நம்மிடம் தான் இருக்கிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet