Kadhai Osai - Tamil Audiobooks cover art

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks

By: Deepika Arun
Listen for free

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com741619 Art Literary History & Criticism
Episodes
  • பகுதி 88 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 14 சனாதன தர்மமும் சமுதாய வாழ்க்கையும்
    Jun 12 2026

    1. நீங்கள் பல இடங்களில், சனாதன தர்மத்தின் படி, மோக்ஷம் தான் மனிதப் பிறவியின் குறிக்கோள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதார்த்ததில் , எல்லாரும் எல்லா ஆசைகளையும் துறந்து மோக்ஷத்திற்காகப் பாடுபடுவது என்பது சாத்தியமே இல்லையே? இந்த உலக வாழ்வை வாழ்வதுதான் எப்படி?2. மோட்சத்தை அடைய துறவின் மேன்மையை மகாத்மாக்களெல்லாம் பெரிதும் வலியுறுத்தவே செய்கிறார்கள். பணம் இல்லாமல் உண்மையிலேயே வாழ முடியுமா என்ன? 3. சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணங்களாகிய பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்ரன் (Shudra) ஆகிய பாகுபாடுகளும், அவற்றின் தொடர்ச்சியான சாதிப் பாகுபாடுகளும் சனாதன தர்மத்தின் சாபக் கேடுகள் போல் விமர்சனத்துக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகின்றனவே? பிற மதக்காரர்கள் இதை வைத்துக்கொண்டு நம் மதத்தை இழிவு படுத்துகிறார்களே? இதற்கு எப்படி விளக்கமளிப்பீர்கள்?===============

    இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

    ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

    'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.


    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society

    Show More Show Less
    21 mins
  • Chellammaal - Pudhumaipithan | Sample | செல்லம்மாள் | Tamil Audiobook | Deepika Arun
    Jun 5 2026

    பெருநகரத்தின் தனிமை, வாட்டி வதைக்கும் வறுமை, உடலை உருக்கும் தீராத நோய்... இவற்றுக்கு நடுவே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வாழ முடியும்?

    தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் வடித்தெடுத்த ஆகச்சிறந்த காவியம் 'செல்லம்மாள்'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் எதார்த்தமான வாழ்க்கைப் பயணம் இது.

    ஆர்ப்பாட்டமோ, கவர்ச்சியோ இல்லாத, தியாகமும் அசாத்திய புரிதலும் மட்டுமே நிறைந்த ஒரு 'காமமற்ற தூய காதலை' இதில் நீங்கள் உணரலாம். திருநெல்வேலி வட்டார வழக்கின் அழகோடும், சென்னையின் அன்றாட எதார்த்தங்களோடும் புதுமைப்பித்தன் தன் பேனாவால் செதுக்கியிருக்கும் இந்த மனித உணர்வுகளின் உன்னதக் கதை, கேட்பவர் நெஞ்சை நிச்சயம் கனக்கச் செய்யும்.


    To listen to full audiobook subscribe to

    Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ


    #tamil​ #tamilaudiobooks​ #audiobooks​ #kadhaiosai​ #DeepikaArun​ #TamilStories​ #TamilAudio​ #audiosinTamil​ #tamilaudios #Pudhumaipithan

    Show More Show Less
    15 mins
  • Subbaiah Pillaiyin Kaadhalgal - Pudhumaipithan | சுப்பையா பிள்ளையின் காதல்கள் | Tamil Audiobook
    May 22 2026

    சென்னையில் தன் சிறிய உலகத்தை அமைத்துக் கொண்ட ஸ்ரீ சுப்பையா பிள்ளை, குடும்பப் பொறுப்புகள், அலுவலக வாழ்க்கை, தினசரி பயணங்கள் என நடுத்தர வர்க்க வாழ்வின் சிக்கல்களுக்கு இடையே தன் உள்ளார்ந்த ஆசைகளுடன் போராடுகிறார்.


    புதுமைப்பித்தனின் நகைச்சுவையும் நுட்பமான மனித அவதானிப்பும் நிறைந்த இந்தச் சிறுகதை, சாதாரண மனிதனின் இதயத்தில் ஒளிந்திருக்கும் பல காதல்களை அழகாக வெளிப்படுத்துகிறது.


    To listen to full audiobook subscribe to

    Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ



    #tamil​ #tamilaudiobooks​ #audiobooks​ #kadhaiosai​ #DeepikaArun​ #TamilStories​ #TamilAudio​ #audiosinTamil​ #tamilaudios #Pudhumaipithan

    Show More Show Less
    7 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet