• EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show
    Jul 3 2026

    •⁠ ⁠முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

    •⁠ ⁠TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது?

    •⁠ ⁠குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்?

    •⁠ ⁠அதிமுக வைகைச்செல்வன் விலகல்

    •⁠ ⁠1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்?

    •⁠ ⁠விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்?

    •⁠ ⁠சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.

    •⁠ ⁠‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்?

    •⁠ ⁠பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்?

    •⁠ ⁠நிர்மல் குமார் கண்டனம்?

    •⁠ ⁠திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு?

    •⁠ ⁠NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா?

    •⁠ ⁠ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி?

    •⁠ ⁠Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?

    Show More Show Less
    19 mins
  • HCL Tech Share 5% High 📈 | DMart Share 4% Down 📉 ஏன்? | IPS Finance - 543 | NSE BSE
    Jul 3 2026


    In this episode of IPS Finance, we discuss the renewed strength in gold prices and examine whether the current rally presents a good opportunity for investors to buy or if it is better to wait for more clarity. The episode also analyzes why HCL Technologies shares gained nearly 5%, while Avenue Supermarts (DMart) shares fell around 4%, breaking down the key business and market factors behind these contrasting moves. A concise and insightful discussion to help investors understand market trends, sector developments, and emerging investment opportunities.


    Show More Show Less
    7 mins
  • தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK
    Jul 2 2026

    * தவெகவில் இணைந்த 'விஜய பாஸ்கர்கள்!'

    * துரோகம் செய்பவர்கள் அங்கு இருப்பார்கள், நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவெக.!- செங்கோட்டையன்

    * "தொட்டவர்களை விட மாட்டேன் என முதல்வர் பேசியது இதுதானா?" - அறப்போர் இயக்கம்

    * 'தமிழ்நாட்டிற்கும் புதிய வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.!' - கனிமொழி

    * தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் கைது

    * செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

    * த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி - செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ்

    * செந்தில் பாலாஜியை கைது செய்வதே நோக்கம் - திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

    * குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் - டிடிவி.தினகரன்

    * ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

    * தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக்

    * உறுப்பினராகவே தொடர்கிறேன் - எஸ்.பி.வேலுமணி

    * தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை

    * 'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்

    * அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு

    * ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு

    * வாட்ஸ்அப் Username அம்சத்துக்கு தடை!

    Show More Show Less
    22 mins
  • GST & PMI தரவுகள் கொடுக்கும் முக்கிய சிக்னல்கள்! | IPS Finance - 542 NSE BSE
    Jul 2 2026

    In this episode of IPS Finance, we analyze whether the IT sector is ready for a comeback after the recent rally and uncover the key reasons behind the 4% surge in the Nifty IT index. The discussion also breaks down the latest GST collections and PMI data, explaining the important signals they provide about India's economic health, business activity, and the outlook for the stock market. A comprehensive and insightful analysis to help investors understand sector trends, economic indicators, and the opportunities that may lie ahead.

    Show More Show Less
    8 mins
  • TVK ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதி? | ஊழல் சக்திகளை கட்சியில் இணைக்கும் CM VIJAY? | DMK ADMK
    Jul 1 2026

    * தவெக எம்.எல்.ஏ-வுக்கு விலை பேசிய திமுக?

    * குதிரை பேரம்: முதல்வர் மீது புகாரளித்த திமுக!

    * தவெக-வில் நாளை இணையும் விஜயபாஸ்கர்கள்!

    * எடப்பாடிக்கு எதிராக வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 9 பேர் கூட்டறிக்கை!

    * தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

    * 4. அரசு வேலை மோசடி புகார்: சிவசங்கர் ஆஜர்

    * அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு?

    * வேலை வாங்கித் தருவதாக ரூ.69 லட்சம் மோசடி - திமுக மாவட்ட செயலர் சிற்றரசு மீது சொந்த கட்சி பிரமுகர் புகார்!

    * ஓடும் பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு... துரிதமாகச் செயல்பட்ட நடத்துநருக்கு குவியும் பாராட்டுக்கள்!

    * கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை!

    * SIR: தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடிதம்?

    * ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் போனில் பேசிய பிரதமர் மோடி?

    Show More Show Less
    24 mins
  • இந்திய IT துறைக்கு ஆபத்தா? இல்லை வாய்ப்பா? | IPS Finance - 541
NSE BSE
    Jul 1 2026

    In this episode of IPS Finance, we present a detailed analysis of the continuous decline in Indian IT stocks, examining the key factors driving the sector lower, including global demand, corporate spending, valuation concerns, and the growing impact of Artificial Intelligence (AI). The discussion also explores whether the current challenges represent a long-term risk or a future opportunity for the Indian IT industry and its investors. A comprehensive and insightful breakdown to help investors understand the evolving outlook for the IT sector and make informed investment decisions.


    Show More Show Less
    11 mins
  • CM VIJAY Upset: பறிக்கப்படும் அமைச்சர் சரத் பதவி? | TVK தலைமையில் உருவாகும் கூட்டணி? | DMK ADMK
    Jun 29 2026

    * அனைத்து மாவட்ட IAS, IPS அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை?

    * 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன?

    * திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக?

    * குதிரை பேரத்தை போட்டுடைத்த வைகோ? - விஜய் கோபம்?

    * கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்?

    * எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர் விஜயபாஸ்கர் - உடனே ஏற்றுக்கொண்ட சபாநாயகர்!

    * "மற்றொரு நாள்.. மற்றுமொரு ராஜினாமா" - உதயநிதி ஸ்டாலின்

    * அடுத்தடுத்து சர்ச்சைகளில் அமைச்சர்கள்!

    * முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு நோட்டீஸ்?

    * தி.மு.க செய்தி தொடர்பு துணை தலைவர் பி.டி.அரசகுமார் சனிக்கிழமை கைது?

    * குப்பைக்கு பதில் மணல்... மதுரை மாநகராட்சியில் ஊழல்?

    * மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

    * கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள்

    * 'மக்களின் இந்த பொறுப்புணர்வு.!' பெட்ரோல் சிக்கனம், தங்கம் தவிர்ப்பு ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி

    * பிரதமருக்கு செஷல்ஸ் உயரிய விருது?

    * `அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை' - வருங்கால கணவனிடம் ரூ.1 கோடியை வாங்கி காதலனிடம் கொடுத்த மணமகள்

    * ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கும் அமெரிக்கா?

    Show More Show Less
    25 mins
  • Nifty, Crude, Forex - இந்த வாரம் என்ன நடக்கும்? | Market Silent, Storm Coming? | IPS Finance - 539
    Jun 29 2026

    In this episode of IPS Finance, we examine whether the Nifty could deliver zero returns over the next two years and what that could mean for long-term investors. The discussion also highlights the major economic events and market-moving news expected this week, and analyzes how they could influence investor sentiment. Additionally, we take a closer look at the outlook for Nifty, crude oil prices, and the forex market, while also discussing the latest concerns surrounding WhatsApp malware and its broader implications. A comprehensive market analysis to help investors understand whether the current calm in the market is temporary—or if a bigger move is on the horizon.

    Show More Show Less
    13 mins