Kaakitha Kadhal | Athavan Podcast cover art

Kaakitha Kadhal | Athavan Podcast

Kaakitha Kadhal | Athavan Podcast

By: Athavan Radio
Listen for free

Summary

Kaakitha Kadhal | காகிதக் காதல் an Athavan Radio productionAthavan Radio Art Literary History & Criticism
Episodes
  • வெண்மதி சாரல்கள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 12 2026

    குழந்தை வளர வளர கற்றுக் கொண்டது சத்தம் வராமல் அழ' என்ற ஆழமான மானுட ரகசியத்தை அழகாய் இருவரிகளுக்குள் பொருத்த இவரால் முடிகிறது. இந்த தொகுப்பு முழுக்க. இது போன்ற ஈரக்கவிதைகளால் இதயத்தைக் கரைக்கும் கவிஞர் க.சரண் பாபு, நம் ரசனைகளின் வீதியில் கம்பீரமாக நடைபோடுகிறார்

    Show More Show Less
    2 mins
  • அஞ்ஞாடி | காகிதக் காதல் | Athavan Radio
    May 6 2026

    புதுவரவாக பூமணியின் “அஞ்ஞாடி” நாவல், ஒன்றரை நூற்றாண்டுகாலம், இருபெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள், சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை, மனிதர்களை பிரிக்கும் வன்முறையிலும் ஒளிரும் நட்பு, மண்ணையும் மனிதர்களையும் பிரிக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்... பூமணியின் அற்புத நடையில் .. ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்.. தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்

    Show More Show Less
    2 mins
  • பாலங்கள் | காகிதக் காதல் | Athavan Radio
    May 6 2026

    'கஸ்தூரி ஸ்ரீனிவாசன்' விருது பெற்ற இந்த நாவலில் ஆசிரியர் மூன்று காலகட்டங்களில் நடக்கும் மூன்று விதமான கதைகள் கொண்டது. 1930-களில் உள்ள இந்துக் குடும்பத்து சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் நம்மை அந்தக் காலத்துக்கே கூட்டிச் செல்கின்றன. 1960-களில் பெண்கள் பள்ளிக்குப் போகவும், மற்ற புதுமைகளை ஏற்க விரும்பும் ஒரு நடுத்தரக் குடும்பத்துக் கதையாகவும், 1980-களில் பெண்கள் எவ்வளவு தைரியமான மனப்போக்கு உடையவர்களாகவும், இந்நாவலில் மிக மிக அழகாக கூறியுள்ளார்.

    Show More Show Less
    1 min
adbl_web_anon_alc_button_suppression_c
No reviews yet