• பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள்
    Jun 8 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 5 ~ இதயத்தின் விஞ்ஞானம் ~ ஆன்மீக இதயத்தின் விளக்கங்கள். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    10 mins
  • பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம் என்பதென்ன?
    Jun 8 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. பகவான் திரு ரமண மகரிஷி | ரமண கீதை அத்தியாயம் 4 ~ ஞானத்தின் தன்மை ~ உண்மையில் ஆன்ம ஞானம்என்பதென்ன? மறை நூல்களில் ஆன்மா பல விதத்தில் குறிப்பிடப்படுகிறது. எது சரியானது? அல்லது ஆன்மா இவற்றிலிருந்து வேறுபட்டதா? மகரிஷி விளக்குகிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    3 mins
  • ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated)
    May 21 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷியின் அற்புத வழிகாட்டுதல் | தொகுப்பு (4) | கச்சிதமான சிறந்த அறிவுரைகள் ~ விவரணம் (Narrated). Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    6 mins
  • ரமண மகரிஷியின் அறிவுரைகள் | Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? விவரமான விளக்கம்.
    May 2 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ Will Power மன உறுதி என்றால் என்ன? அதை எப்படி பெறுவது? இந்த விஷயத்தைப் பற்றி பக்தர்களுடன்ரமண மகரிஷியின் உரையாடல்களிலிருந்து சில பகுதிகள் இங்கு. வழங்கியுள்ளேன். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    17 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(53) இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது?
    Apr 30 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : இந்த "நான்" யார்? யாருக்கு சந்தேகங்கள்? உலகம் எப்படி எழுகிறது? பக்தரின் இன்னும்பல கேள்விகளுக்கு மகரிஷி பதில் அளித்து விளக்கம் அளிக்கிறார். Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    7 mins
  • ரமண மகரிஷி | உயர்ந்த சக்தியிடம் சரணடையுங்கள்; அது உங்களது செயல்-விளைவு எல்லாம் பொறுப்பேற்று கொள்ளும்
    Mar 15 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. சந்தோஷமான வாழ்க்கைக்கு இது ஒன்றே போதும். துன்பங்களை அகற்றி நிம்மதியாக வாழ, மிகவும் எளிதானஉன்னதமான அறிவுரைகளை ரமண மகரிஷி அளிக்கிறார். நாம் செய்கிறோம் என்று நினைக்கும் வரை நமது செயல்களுக்கும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாகிறோம், அவ்வப்போது சிறிது இன்பத்தையும், பெரும்பாலாக துன்பத்தையும் அனுபவிக்கிறோம். ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒருஉயர்வான சக்தி தான் எல்லாவற்றையும் பரிபாலிக்கிறது, நடக்க வேண்டியது தானாக நடக்கும், என்பது தெரிய வரும். பின் அந்த சக்தியிடம் நம்மை ஒப்படைத்து விட்டால், துன்பத்தால் பாதிக்கப் பட மாட்டோம், நிலையான இன்பமும் சுகமும் கிடைக்கும். இதைத் தான் ரமண மகரிஷி தமது சொந்த அனுபவத்தால் நமக்குக் கற்பிக்கிறார். அதைநம்பி பயிற்சி செய்வது நம்மிடம் தான் இருக்கிறது. ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    5 mins
  • ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர் - பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz
    Mar 8 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. "ரமண மகரிஷியுடன் நேருக்கு நேர்" என்பது பகவான் திரு ரமண மகரிஷியுடன் பக்தர்களுக்கு இருந்த அனுபவங்களாகும். இங்கு பேராசிரியர் சையத் ஹஃபீஸ் ரமணரைப் பற்றி பேசுகிறார் - Prof. Syed Hafiz expresses his experiences with Bhagavan Sri Ramana Maharshi. Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    10 mins
  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்(52) தியானம் செய்வது எப்படி? அதில் வரும் தடங்கல்களை சமாளிப்பது எப்படி?
    Mar 4 2026

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி விளக்குகிறார் : தியானம் செய்யும்போது சில சமயங்களில் எளிதாக இருக்கிறது, சில சமயம் முடியவேஇல்லை, இதை சமாளிப்பது எப்படி? இதயம் என்றால் என்ன? மரணத்திற்கு பிறகு ஜீவனுக்கு என்ன ஆகிறது? தியானம் என்றால் என்ன, செய்வது எப்படி? Website : https://sriramanamaharishi.com. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    4 mins