SBS Tamil - SBS தமிழ் cover art

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

By: SBS
Listen for free

Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.Copyright 2023, Special Broadcasting Services Hourly Politics & Government Social Sciences
Episodes
  • IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
    Jun 22 2026
    குழந்தைப்பேறு சிக்கல்கள் குறித்து தம்பதிகள் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும், IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த தவறான நம்பிக்கைகள் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    16 mins
  • உலகக் கோப்பை தினசரி: ஸ்பெயின் மீண்டெழுந்தது; கேப் வெர்டே உலகக் கோப்பை வரலாற்றைப் படைத்தது
    Jun 22 2026
    ஸ்பெயின் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பி, 'Group H' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில், கேப் வெர்டே அணி, மறக்க முடியாத ஒரு goal அடித்து உருகுவே அணியுடன் சமன் செய்து தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் வரலாறு படைத்தது. 'Group G' பிரிவில் பெல்ஜியமும் ஈரானும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. மேலும், பின்தங்கிய நிலையில் இருந்த எகிப்து அணி, இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தி, நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show More Show Less
    5 mins
  • NDIS-இல் அரசு அறிமுகப்படுத்தும் மாற்றங்கள் யாவை?
    Jun 22 2026
    NDIS - தேசிய மாற்றுதிறனாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் பெடரல் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் குறித்த செனட்சபை விசாரணை முடிவடைந்துள்ளது. NDIS-இல் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இதில் பயனர்கள், NDIS வழங்குநர்களுக்கு உள்ள பயன்கள் மற்றும் சவால்களை விரிவாக விளக்குகிறார் சிட்னியில் உள்ள Disability Australia Group-இன் இயக்குனர் ராதிகா டே அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    14 mins
adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet