• IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
    Jun 22 2026
    குழந்தைப்பேறு சிக்கல்கள் குறித்து தம்பதிகள் எப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும், IVF மற்றும் கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்த தவறான நம்பிக்கைகள் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த Gynaecologist and Fertility Specialist- மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு தொடர்பான நிபுணர் Dr பிரியா ராஜகோபால். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    16 mins
  • உலகக் கோப்பை தினசரி: ஸ்பெயின் மீண்டெழுந்தது; கேப் வெர்டே உலகக் கோப்பை வரலாற்றைப் படைத்தது
    Jun 22 2026
    ஸ்பெயின் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பி, 'Group H' பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில், கேப் வெர்டே அணி, மறக்க முடியாத ஒரு goal அடித்து உருகுவே அணியுடன் சமன் செய்து தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டியில் வரலாறு படைத்தது. 'Group G' பிரிவில் பெல்ஜியமும் ஈரானும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டன. மேலும், பின்தங்கிய நிலையில் இருந்த எகிப்து அணி, இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தி, நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் பதினோராம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
    Show More Show Less
    5 mins
  • NDIS-இல் அரசு அறிமுகப்படுத்தும் மாற்றங்கள் யாவை?
    Jun 22 2026
    NDIS - தேசிய மாற்றுதிறனாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் பெடரல் அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள் குறித்த செனட்சபை விசாரணை முடிவடைந்துள்ளது. NDIS-இல் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இதில் பயனர்கள், NDIS வழங்குநர்களுக்கு உள்ள பயன்கள் மற்றும் சவால்களை விரிவாக விளக்குகிறார் சிட்னியில் உள்ள Disability Australia Group-இன் இயக்குனர் ராதிகா டே அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    14 mins
  • ஏன் சிட்னியைவிட மெல்பன் சிறந்த நகரமாக பார்க்கப்படுகிறது?
    Jun 22 2026
    சமீப ஆண்டுகளில் சிட்னியை விட மெல்பன் நாட்டின் பொருளாதார, கலாச்சார மையமாக மாறி வருகிறது. வாழ்க்கைச் செலவு, வீட்டு விலை, இளைஞர்களின் விருப்பம் என பல காரணங்களால் மெல்பன் இன்று அதிக கவனம் பெறும் விருப்பத்திற்குரிய நகரமாக மாறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
    Show More Show Less
    8 mins
  • இன்றைய செய்திகள்: 22 ஜூன் 2026 -திங்கட்கிழமை
    Jun 22 2026
    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/06/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
    Show More Show Less
    4 mins
  • MiniPod: Banger | Words we use - சிறு வலையொலி: Banger | நாம் பயன்படுத்தும் சொற்கள்
    Jun 22 2026
    Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like ‘Banger’. - ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். Banger போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்..

    கற்றல் குறிப்புகள் மற்றும் மேலும் இலவச பாடங்கள் இந்தஇணைப்பில் கிடைக்கின்றன: https://www.sbs.com.au/language/english/en/podcast-episode/minipod-goat-words-we-use/nw7cwsrcg
    Show More Show Less
    4 mins
  • உலகம்: கடந்த வார செய்திகளின் தொகுப்பு
    Jun 21 2026
    ஈரான்- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; லெபனானை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்; பிரிட்டன் பிரதமருக்கு நெருக்கடி; ஜி7 உச்சிமாநாடு; அல்பேனியாவில் டிரம்ப் மருமகனுக்கு எதிராக போராட்டம்; பொலிவியாவில் அவசர நிலை உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
    Show More Show Less
    8 mins
  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (14 – 20 ஜூன் 2026)
    Jun 20 2026
    ஆஸ்திரேலியாவின் இந்த வார (14 - 20 ஜூன் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
    Show More Show Less
    7 mins