Showing results by author "Kavimugil Suresh" in All Categories
-
-
Neelagiriyar [Nilgiris]
- By: Kavimugil Suresh
- Narrated by: Kavimugil Suresh
- Length: 1 hr and 32 mins
- Abridged
-
Overall0
-
Performance0
-
Story0
பள்ளிப்படிப்பை அறியாதவர் பள்ளியில் படிக்க இயலாத சூழல் பெற்றோர்களை இழந்தவர் தாய்மாமனின் அரவணைப்பில் கொஞ்ச நாட்கள் இருந்தவர். எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டுமென பிரயாசப்பட்டு படிக்க கற்றவர். தாய்மாமன் வீட்டில் தொடர்ந்து இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என முடிவெடுத்து தன் கிராமத்திலிருந்து எங்கே போகிறார் அங்கே அவருடைய வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது பயணமான ஒரு வாலிபன் குடும்பஸ்தனாக மாறுகிறாரா? இல்லையா?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சுவாரசியமாக பதிலை கொடுக்கும் உண்மையான கதை இது
-
Neelagiriyar [Nilgiris]
- Narrated by: Kavimugil Suresh
- Length: 1 hr and 32 mins
- Release date: 03-05-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£8.37 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Bharathiyin Kannamma (Tamil Edition)
- By: Kavimugil Suresh
- Narrated by: Kavimugil Suresh
- Length: 2 hrs and 16 mins
- Abridged
-
Overall0
-
Performance0
-
Story0
பாரதியில் பாதியாய் வாழ்கின்றவள்தான் பாரதியின் கண்ணம்மா இவள் பாரதியின் கனவுப் பெண். இன்றைய பெண்களுக்கு முன்மாதிரியான புதுமைப்பெண். இவள் அசைவின் ஒவ்வொரு கண்ணோட்டத்திலும் பாரதியின் புரட்சி சிந்தனைகளையும் கனவுகளையும் நம்மால் வாசிக்க முடியும். குடிகார தகப்பன் மரித்துப் போனான். படிக்காத அம்மா. வருங்காலத்தில் என்னவாய் மாறுகிறாள்? அவளுடன் பிறந்த ஒரு தங்கையின் எதிர்காலம் என்ன? கண்ணம்மாவின் எதிர்கால வாழ்வு என்ன ஆனது? இக்காலத்துப் பெண்கள் ஒவ்வொருவரும் வாசித்து யோசித்து புதுமைப் பெண்ணாய் தன்னை மாற்றிக் கொள்ள உதவும் ஓர் அற்புத நாவல் இது.
-
Bharathiyin Kannamma (Tamil Edition)
- Narrated by: Kavimugil Suresh
- Length: 2 hrs and 16 mins
- Release date: 05-04-23
- Language: Tamil
Failed to add items
Sorry, we are unable to add the item because your shopping cart is already at capacity.Add to basket failed.
Please try again laterAdd to wishlist failed.
Please try again laterRemove from wishlist failed.
Please try again laterAdding to library failed
Please try againFollow podcast failed
Unfollow podcast failed
£9.61 or free with trial. Auto-renews at £5.99/month after trial. See eligibility.
-
-
-
Mann Meethil Vinn Meengal (Tamil Edition)
- By: Kavimugil Suresh
- Narrated by: Sindhu
- Length: 1 hr and 38 mins
- Abridged
-
Overall0
-
Performance0
-
Story0
என் இதய வானில் நட்சத்திரங்களாய் மின்னி, நடமாடி, பேசின சரித்திர நாயகர்கள், நாயகிகளை மீண்டும் இம்மண்ணிற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் என யோசித்ததின் விளைவு தான் இந்த மண்மீதில் விண் மீன்கள். இதில் சுவை கூட்டவே ஆங்காங்கே எனது கற்பனையும், கவிநயமும் பூச் சிதறல்களாய் சிதறி இருக்கும். மற்றபடி யாவும் நடந்த சம்பவங்கள்.
-
Mann Meethil Vinn Meengal (Tamil Edition)
- Narrated by: Sindhu
- Length: 1 hr and 38 mins
- Release date: 02-09-25